விசித்திரமான பப்பாளி விதை


அக்கரைப்பற்றை சேர்ந்த ஜனாப். முஹம்மட் ஜதீர் என்பவரது வீட்டில் சந்தையில் நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை கொள்வனவு செய்யப்பட்டு வெட்டப்பட்ட பப்பாளி (papaya) பழத்தின் உள்ளே விசித்திரமான முறையில் விதை இருந்துள்ளது.

பெண்ணின் கருப்பையில் குழந்தை ஒன்று இருப்பதை போன்றே தென்படுகிறது.

விசித்திரமான பப்பாளி விதை விசித்திரமான பப்பாளி விதை Reviewed by Editor on December 30, 2019 Rating: 5