பிணையில் சென்றார்கள் ராஜித மற்றும் சுவிஸ் தூதரக ஊழியர்


முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும், கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் ஆகிய இருவருக்கும் இன்று (30) திங்கட்கிழமை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
பிணையில் சென்றார்கள் ராஜித மற்றும் சுவிஸ் தூதரக ஊழியர் பிணையில் சென்றார்கள் ராஜித மற்றும் சுவிஸ் தூதரக ஊழியர் Reviewed by Editor on December 30, 2019 Rating: 5