திருகோணமலை ஸாஹிறா கல்லூரியில் இம்முறை (2019) உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்ற திருகோணமலை மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த மீராசா பாத்திமா முஸாதிகா விஞ்ஞான பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் நிலையினை பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகி தான் பிறந்த மூதூருக்கும், தனது பெற்றோருக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.
வறுமை கல்விக்கு ஒரு தடையில்லை என்பதை உணர்வுபூர்வமாக வெளிக்காட்டியுள்ளார் செல்வி. பாத்திமா முஸாதிகா.
திருகோணமலை மாவட்டத்தில் சாதனை படைத்தார் பாத்திமா முஸாதிகா
Reviewed by Editor
on
December 28, 2019
Rating:
