ஜனாஸா அறிவித்தல்


அக்கரைப்பற்று-06ஆம் குறிச்சியைச் சேர்ந்த நாஸீக் அஹமட் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பு வைத்தியசாலையில் காலமானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

இவர் றஜா (பொது சுகாதார பரிசோதகர்- PHI) அவர்களின் அன்பு மகனாவார்.

ஜனாஸா அறிவித்தல் ஜனாஸா அறிவித்தல் Reviewed by Editor on December 29, 2019 Rating: 5