இலங்கை தேசிய பாராளுமன்றத்திற்கு நிகரான இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வெல்லவும் அதனூடாக தேசிய பாராளுமன்ற அரசியலுக்கு நுழைகின்ற வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் ஒரு களம் தான் இலங்கை இளைஞர் பாராளுமன்றம்.
இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இந்த நாட்டு இளைஞர் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்காக செயலாற்றி வருகின்ற இளைஞர் விவகார அமைச்சின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது.
யார் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியும் ?
அதற்கான தகைமை
- வேட்பாளர் வயது: 18 - 27
- கல்வித்தகமை: க.பொ.த (சா/த) இல் 6
பாடங்களில் சித்தி.
- கல்வித்தகமை: க.பொ.த (சா/த) இல் 6
பாடங்களில் சித்தி.
இம்முறை நடைபெறும் தேர்தலில் யார் வாக்களிக்க முடியும்?
இம்முறை இடம்பெறவுள்ள இளைஞர் பாராளுமன்ற ரே்தலில் வயது 15 முதல் 29 வரையான சகலரும்.
- வேட்புமனு : 2020.02.07
- தேர்தல் : 14.02.2020
- நேரம்: மு.ப. 08.00 - பி.ப.04.30
- தேர்தல் : 14.02.2020
- நேரம்: மு.ப. 08.00 - பி.ப.04.30
நீங்கள் 15 - 29வயதுக்கு இடைப்பட்டவராயின் கீழுள்ள Link இன் மூலம் குறித்த வலைய தளத்திற்கு சென்று உங்களை வாக்காளர்களாக பதிவு செய்யவும்.!
https://vote.nysc.lk/
உ.மு. தில்ஸான்
முன்னாள் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர்
அக்கரைப்பற்று.
முன்னாள் பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர்
அக்கரைப்பற்று.
இளைஞர் பாராளுமன்றம்- 2020
Reviewed by Editor
on
January 30, 2020
Rating:
Reviewed by Editor
on
January 30, 2020
Rating:
