சீருடை மற்றும் காலணிகளுக்கான கால எல்லை நீடிப்பு


கல்வி அமைச்சினால் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை மற்றும் காலணிகளை பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்படும் வவுச்சர்களின் செல்லுபடியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வவுச்சருக்கான கால எல்லை இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்த போதிலும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை கல்வி அமைச்சினால் நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீருடை மற்றும் காலணிகளுக்கான கால எல்லை நீடிப்பு சீருடை மற்றும் காலணிகளுக்கான கால எல்லை நீடிப்பு Reviewed by Editor on January 30, 2020 Rating: 5