சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கு அவசியமான மருத்துவ சான்றிதழ் ஆகியவற்றை இணையம் ஊடாக (Online) பெற்றுக்கொள்ளும் புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படியே போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு வருகைத் தருபவர்கள் முன்கூட்டியே நாள் மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
www.ntmi.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக மேலே குறிப்பிட்ட வசதிகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியுவதோடு, இத்திட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழை இணையம் மூலம் முன்பதிவு செய்ய ஏற்பாடு
Reviewed by Editor
on
January 23, 2020
Rating:
Reviewed by Editor
on
January 23, 2020
Rating:
