குர்ஆனிய பார்வையில் பிள்ளை வளர்ப்பு விசேட சொற்பொழிவு...




அக்கரைப்பற்று ஜூம்ஆ பட்டினப் பள்ளிவாசல் ஏற்பாடு செய்துள்ள "சமகால சவால்களை எதிர்கொண்டு சிறந்த அடைவுகளை ஈட்டித்தரும் பிள்ளை வளர்ப்பு குர்ஆனிய பார்வையில்" என்ற தலைப்பில் ஆண்களுக்கான விசேட சொற்பொழிவு, சிறுபிள்ளை வைத்திய நிபுணர் Dr. றயீஸ் முஸ்தபா வளவாளராக கலந்து கொள்ளும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாசலில் நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வை நேரடியாக எமது Ceylon East முகநூல் பக்கத்திலிருந்து நேரடியாக பார்க்க முடியும்.


குர்ஆனிய பார்வையில் பிள்ளை வளர்ப்பு விசேட சொற்பொழிவு... குர்ஆனிய பார்வையில் பிள்ளை வளர்ப்பு விசேட சொற்பொழிவு... Reviewed by Editor on January 23, 2020 Rating: 5