இறக்காமம் - அம்பாறை பிரதான வீதியின் கமநல சேவை மத்திய நிலையம் முன்பாக இன்று (27) மாலை முச்சக்கர வண்டி மற்றும் சிறிய ரக லொறி (வட்டார) மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இறக்காமம் சந்தியிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி புறப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றும் குளத்தாவழி சந்தியிலிருந்து இறக்காமம் நோக்கி வந்த வட்டா வாகனம் ஒன்றுமே இந்த விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இறக்காமம் - அம்பாறை பிரதான வீதியில் வாகன விபத்து
Reviewed by Editor
on
January 27, 2020
Rating:
Reviewed by Editor
on
January 27, 2020
Rating:


