கோரோனா வைரஸ் குறித்து இலங்கை மக்கள் அச்சமடைய தேவையில்லை!!! சுகாதார மேம்பாட்டு பணியகம் வேண்டுகோள்


இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் கட்டுப் படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், நாட்டு மக்கள் அச்சமடைய தேவையில்லை என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக் கொள்கிறது.

கொழும்பு வைத்தியசாலையில் சீன நாட்டு பெண் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்றுள்ளதை கண்டறியப்பட்ட பின்னரே பணியகம் மேற்படி அறிவிப்பை அறிவித்துள்ளது.
கோரோனா வைரஸ் குறித்து இலங்கை மக்கள் அச்சமடைய தேவையில்லை!!! சுகாதார மேம்பாட்டு பணியகம் வேண்டுகோள் கோரோனா வைரஸ் குறித்து இலங்கை மக்கள் அச்சமடைய தேவையில்லை!!! சுகாதார மேம்பாட்டு பணியகம் வேண்டுகோள் Reviewed by Editor on January 28, 2020 Rating: 5