ஜனாஸா அறிவித்தல்


ஏறாவூரை சேர்ந்த முஹம்மத் ஹனீபா அபூசாலி அமீன் (டைலர்) (48 வயது) அவர்கள் இன்று (27) திங்கட்கிழமை கட்டார் ஹமாத் வைத்தியசாலையில் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாஸா அறிவித்தல் ஜனாஸா அறிவித்தல் Reviewed by Editor on January 27, 2020 Rating: 5