83பிரயாணிகளுடன் சென்ற ஆப்கானிஸ்தான் விமானம் விபத்து


சுமார் 83 பிரயாணிகளுடன் பிரயாணம் செய்த ஆப்கானிஸ்தான் விமானம் ஒன்று இன்று (27) அந்த நாட்டின் எல்லைக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரயாணம் செய்தவர்கள் அனைவரும் பலியாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
83பிரயாணிகளுடன் சென்ற ஆப்கானிஸ்தான் விமானம் விபத்து  83பிரயாணிகளுடன் சென்ற  ஆப்கானிஸ்தான் விமானம் விபத்து Reviewed by Editor on January 27, 2020 Rating: 5