குடும்ப தலைவனின் இரத்த வெறியாட்டத்தால் மனைவி பலி!!! காப்பாற்ற வந்த சகோதரிக்கும் கத்திக் குத்து....


கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை கணவன் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் கழுத்தறுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் இன்று (25) இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்துக்கு இலக்காகியவரான தன் சகோகரியை காப்பாற்ற வந்த அவரது சகோதரியும் இந்த கொலைகார படும்பாவி வெட்டியுள்ளதோடு, அவரும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

 25 வயதுடைய சுகந்தன் சகுந்தலா எனபவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளவராவார்.
குடும்ப தலைவனின் இரத்த வெறியாட்டத்தால் மனைவி பலி!!! காப்பாற்ற வந்த சகோதரிக்கும் கத்திக் குத்து.... குடும்ப தலைவனின் இரத்த வெறியாட்டத்தால் மனைவி பலி!!! காப்பாற்ற வந்த சகோதரிக்கும் கத்திக் குத்து.... Reviewed by Editor on January 25, 2020 Rating: 5