சீனாவில் ஒரு வார காலமாக பரவிவரும் வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க நோன்பு நோற்று துஆ பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சீனா மக்கள் அந்நாட்டு முஸ்லிம்களை அதிகம் பாராட்டி வருகின்றனர்.
எத்தகைய சோதனைகள் வந்த போதும் அல்லாஹ்விடம் தான் உதவி கேட்போம், அதே போல் தற்போது எமது நாட்டு மக்களுக்கு வந்திருக்கும் இந்த நோயை குணப்படுத்துபவனும் அல்லாஹ் ஒருவனே என்று சீனாவில் வாழும் முஸ்லிம்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சீனா முஸ்லிம்கள் நோன்பு மற்றும் விசேட துஆ பிராத்தனைகளில்
Reviewed by Editor
on
January 29, 2020
Rating:
Reviewed by Editor
on
January 29, 2020
Rating:
