(அப்சத்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமுனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலின் புதிய நம்பிக்கையாளர் தெரிவு இன்று (31) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாசல் மண்டபத்தில் இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபையினர் பின்வருமாறு....
தலைவர்- எம்.ஏ.அன்சார் (ஆசிரியர்)
செயலாளர்-ஐ.ஏ. சிறாஜ்(சி.ஊடகவியலாளர்)
பொருளாளர்- எம்.ஜே.எம்.றிஸ்வான் (EDO)
உபதலைவர்- எம்.ஜே.எம்.றிபாயத்துல்லா (ஆசிரியர்)
உபசெயலாளர்- எம்.எஸ்.எம்.அன்ஸார் (EDO)
உறுப்பினர்களாக-
எஸ்.எம்.உபைத்துல்லா(தாதியர்)
அல்ஹாஜ் எஸ்.ரீ.றஹ்மத்துல்லா ( X-ray Tec)
அல்ஹாஜ் யு.எல்.எம்.லத்தீப்(முசம்மில் ஹாஜி)
ஏ.எல்.எம்.றனீஸ் (MSO)
ஏ.எல்.எம்.ஹஸ்மீர் (MA)
கே.எல்.எம்.ஜிப்னாஸ் (சந்தைப்படுத்தல் முகாமையாளர்)
மேற்கூறப்பட்டவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்கள்.
புதிய நம்பிக்கையாளர் சபை தெரிவு
Reviewed by Editor
on
January 31, 2020
Rating:
Reviewed by Editor
on
January 31, 2020
Rating:
