ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தொடர்ந்தும் செயற்பட, அக்கட்சியின் செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (30) வியாழக்கிழமை பிற்பகல் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலே இந்த அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் ஆதரவு அணியினர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.தே.கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில்
Reviewed by Editor
on
January 30, 2020
Rating:
Reviewed by Editor
on
January 30, 2020
Rating:
