கிழக்கு புத்தகத் திருவிழா-2020 ஆரம்பித்து வைக்கப்பட்டது


கிழக்கு புத்தக திருவிழா-2020 இன்று
வெள்ளிக்கிழமை (21) மாலை 5.00 மணிக்கு  அக்கரைப்பற்று, செயின் பில்டிங் வளாகத்தில் எழுத்தாளர் சிறாஜ் மஸூர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரபல எழுத்தாளர்களான சோலைக்கிளி அவர்களும்,  உமா வரதராஜன் ஐயா அவர்களும் இன்றைய நாளில் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வின் வீடியோவை பார்வையிட இந்த லிங்கை அழுத்தவும்.

https://www.facebook.com/ceyloneast/videos/2594607920752791/





கிழக்கு புத்தகத் திருவிழா-2020 ஆரம்பித்து வைக்கப்பட்டது கிழக்கு புத்தகத் திருவிழா-2020 ஆரம்பித்து வைக்கப்பட்டது Reviewed by Editor on February 21, 2020 Rating: 5