இலங்கையின் பாராளமன்றம் மார்ச் மாதம் 02ஆம் திகதி கலைக்கப்படுமாயின், நாடாளுமன்றத்திலுள்ள 60 உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழப்பர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என, அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இன்று (20) நாடாளுமன்றத்தின் இறுதி அமர்வு இடம்பெற்று வருகின்றது.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் முஜிபுர் ரஹ்மான், மரிக்கார், இஷாக் மற்றும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.எம். இஸ்மாயில், ஏ.எல்.எம். நஸீர் உள்ளிட்டோருக்கு ஓய்வூதியம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வூதியம் இழக்கும் 5 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Reviewed by Editor
on
February 20, 2020
Rating:
Reviewed by Editor
on
February 20, 2020
Rating:
