இன்று (20) சாய்ந்தமருது நகரசபைக்கான வர்த்தமானி தற்காலிகமாக இடை நிறுத்தப்படல் சம்பந்தமாக அரசு விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் மக்கள் எவரும் அவசரப்பட்டு குழம்பிக்கொள்ள தேவையில்லை என்றும் இது தொடர்பில் அரசின் முழுமையான விபரம் கிடைத்தபின்னர் மக்களுக்கு நமது இது சம்பந்தமாக பூரன தகவல் அறிவிக்கப்படுமென்று சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எனவே இது சம்பந்தமாக சாய்ந்தமருது மக்கள் வீணாக குழம்ப வேண்டாம் என்றும் அந்த பள்ளிவாசல் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
வீணாக குழம்ப வேண்டாம், சாய்ந்தமருது பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல் மக்களிடத்தில் கேட்டுக் கொள்கிறது
Reviewed by Editor
on
February 20, 2020
Rating:
Reviewed by Editor
on
February 20, 2020
Rating:
