அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொத்துவில் பிரதேச அமைப்பாளரும், சமூக நலன்விரும்பியுமான ஜனாப்.தமீம் அவர்களும், அவரது ஆதாரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸில் இன்று (08) இணைந்துகொண்டார்.
இன்று சனிக்கிழமை பொத்துவில் பிரதேசத்தில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் கலந்து கொள்ளும் ஊடக சந்திப்பொன்றிலே தமீம் இணைந்து கொண்டுள்ளார்.
ACMC இன் பொத்துவில் அமைப்பாளர் தமீம் தேசிய காங்கிரஸில் இணைந்தார்
Reviewed by Editor
on
February 08, 2020
Rating:
Reviewed by Editor
on
February 08, 2020
Rating:
