சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் பழம்பெரும் போராளியுமான அல்-ஹாஜ் முஹம்மட் பழீல் (BA) தேசிய காங்கிரஸில் இன்று (09) இணைந்து கொண்டார்.
கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ்வின் அக்கரைப்பற்று கிழக்கு வாசலில் வைத்தே இன்று இணைந்து கொண்டார்.
அட்டாளைச்சேனை பழீல் BA தேசிய காங்கிரஸில் இணைந்தார்
Reviewed by Editor
on
February 09, 2020
Rating:
Reviewed by Editor
on
February 09, 2020
Rating:

