முன்னாள் வட மாகாண முதலமைச்சரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான விக்னேஸ்வரன் தலைமையில் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை புதிய கூட்டணி உருவானது.
தமிழ் மக்கள் கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கட்சி, ஈழத்தமிழர் சுயாட்சிக்கழக கட்சிகளின் தலைவர்களே இந்த புதிய கூட்டணியின் உடன்படிக்கையில் கைச்சாத்துள்ளனர்.
உருவானது புதிய கூட்டணி, விக்னேஸ்வரன் தலைமையில்
Reviewed by Editor
on
February 09, 2020
Rating:
Reviewed by Editor
on
February 09, 2020
Rating:

