தாய்லாந்து நாட்டின் இராணுவ வீரர் ஒருவர் இன்று (08) சனிக்கிழமை நடாத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பொதுமக்களில் 12 பேர் பலியானதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்து நாட்டின் வடகிழக்கே பெங்கொங் நகரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நாகோன் ராட்சசிமா பகுதி அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றின் முன்னால் கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ராணுவ வீரர் ஒருவர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அங்கிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார்.
இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 12 பேர் பலியாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து துப்பாக்கி சூடு போல், தாய்லாந்திலும் துப்பாக்கி சூடு இன்று
Reviewed by Editor
on
February 08, 2020
Rating:
Reviewed by Editor
on
February 08, 2020
Rating:

