சீக்கியர்களின் புனித இடத்தில் முஸ்லிம் தொழுகை நடாத்துவதற்கு அனுமதி


இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் வரலாற்றில் முதல் தடவையாக அமிர்தசரஸ் பொற்கோயில் என்று அழைக்கப்படும் சீக்கியர்களின் புனித தலமான இடத்தில், இஸ்லாமியர்களுக்கு தொழுகையில் ஈடுபட அனுமதி அளித்துள்ளார்கள்.

அத்தோடு பூரண பாதுகாப்பையும் உறுதி செய்த சீக்கிய இன மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சீக்கியர்களின் புனித இடத்தில் முஸ்லிம் தொழுகை நடாத்துவதற்கு அனுமதி சீக்கியர்களின் புனித இடத்தில் முஸ்லிம் தொழுகை நடாத்துவதற்கு அனுமதி Reviewed by Editor on February 08, 2020 Rating: 5