நாட்டின் முதலாவது மின்சார ரயில் பாதை கண்டியில் அமைக்கப்படவுள்ளது. கண்டி நகரத்தில் வாகன நெரிசலுக்கு தீர்வாக இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கணையில் இருந்து கடுகண்ணாவ வரையிலும், கடுகண்ணாவையில் இருந்து கண்டி ஊடாக கடுகஸ்தொட்ட வரையிலும் இரு நிரல் பாதை ஊடாக இந்த ரயில் சேவையில் ஈடுபடும்.
இதே போன்று கடுகண்ணாவையில் இருந்து கம்பள வரையிலும் நிர்மாணிக்கப்படும் ரயில் பாதையை நாவலப்பிட்டி வரையில் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முதலாவது மின்சார ரயில் பாதை கண்டியில்
Reviewed by Editor
on
February 28, 2020
Rating:
Reviewed by Editor
on
February 28, 2020
Rating:
