அக்கரைப்பற்று அல்-பாயிஷா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வு இன்று (02) ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கரைப்பற்று அதாஉல்லா விளையாட்டு மைதானத்தில் கல்லூரியின் அதிபர் ஜனாப்.ஏ.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் .அதாஉல்லா அவர்களும், கெளரவ அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கெளரவ ஏ.எம்.றாசீக் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கல்வி உயரதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அல்-பாயிஷாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிறைவுற்றது
Reviewed by Editor
on
February 02, 2020
Rating:
Reviewed by Editor
on
February 02, 2020
Rating:








