ஹொஸ்னி முபாரக் இன்று காலமானார்


எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தனது 91ஆவது வயதில் இன்று(25) செவ்வாய்க்கிழமை காலமானார்.

சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலே அவர் இன்று காலமானார்.

ஹொஸ்னி முபாரக் இன்று காலமானார் ஹொஸ்னி முபாரக் இன்று காலமானார் Reviewed by Editor on February 25, 2020 Rating: 5