ஆமீனா முஸ்தபா சட்டத்தரணியாக பதவியேற்பு


முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா அவர்களின் மகள் அமீனா முஸ்தபா கடந்த 14ஆம் திகதி உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதவியேற்றார்.

இவர் MTV அலைவரிசையின் ஆங்கில செய்தி வாசிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆமீனா முஸ்தபா சட்டத்தரணியாக பதவியேற்பு ஆமீனா முஸ்தபா சட்டத்தரணியாக பதவியேற்பு Reviewed by Editor on February 16, 2020 Rating: 5