சவூதி அரேபியாவின் ஜித்தா கடல் சீற்றம்..


சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் இன்று (26) ஏற்பட்ட கடல் அலைகளின் சீற்றம் காரணமாக, சில பொழுதுபோக்கு விடுதிகள், பார்கிங் போன்றன சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.





இது கடலில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் ஜித்தா கடல் சீற்றம்.. சவூதி அரேபியாவின் ஜித்தா கடல் சீற்றம்.. Reviewed by Editor on February 26, 2020 Rating: 5