உளவியல் கல்லூரிகள் அமைப்பின் தலைவராக விரிவுரையாளர் சமீம் தெரிவு


இலங்கை உளவியல் கல்லூரிகளின் அமைப்பின் தலைவராக தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரான அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.ஏ.எம்.சமீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் தேசிய கல்வி நிறுவகத்தில் இடம்பெற்ற அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாக குழு தெரிவின் போதே இவர் தெரிவுசெய்யப்பட்டார்.

இவர் ஆசிய பசுபிக் பிராந்திய உளவியல் கல்லூரிகளின் அமைப்பின் இலங்கைக்கான செயலாளராகவும்  கடமை புரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உளவியல் கல்லூரிகள் அமைப்பின் தலைவராக விரிவுரையாளர் சமீம் தெரிவு உளவியல் கல்லூரிகள் அமைப்பின் தலைவராக விரிவுரையாளர் சமீம் தெரிவு Reviewed by Editor on February 28, 2020 Rating: 5