அம்பாறை, கொண்டுவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள அவசர திருத்த வேலை காரணமாக இன்று (27) வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00மணி வரை நீர் வழங்கல் தடைப்பட்டிருக்கும் என்பதை நீர்ப் பாவனையாளர்களுக்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
எனவே நீரை சேமித்தும் சிக்கனமாகவும் பயன்படுத்துமாறும் பாவனையாளர்களை அந்த சபை மேலும் கேட்டுள்ளது.
நீர்த் தடை பற்றிய அறிவித்தல்
Reviewed by Editor
on
February 27, 2020
Rating:
Reviewed by Editor
on
February 27, 2020
Rating:
