"NO NAME" சம்பியன் கிண்ண இறுதிப் போட்டி நாளை!!!


அக்கரைப்பற்று "NO NAME" விளையாட்டு கழகம் நடாத்தும் கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி போட்டி நாளை (14) வெள்ளிக்கிழமை மாலை 3.00மணிக்கு கழகத்தின் தலைவரும் ஆசிரியருமான ஏ.ஜே.பெளசான் அஹமட் தலைமையில்   இடம்பெறவுள்ளது.

இந்த சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு  மற்றும் கெளரவிப்பு நிகழ்வும் நாளை மாலை இடம்பெறும் என கழகத்தின் செயலாளரும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான கே.அஸ்ஹர் தெரிவித்துள்ளார்.


"NO NAME" சம்பியன் கிண்ண இறுதிப் போட்டி நாளை!!! "NO NAME" சம்பியன் கிண்ண இறுதிப் போட்டி நாளை!!! Reviewed by Editor on February 14, 2020 Rating: 5