தேசிய அரசியலில் அம்பாறை மாவட்டத்தின் எதிர்கால அரசியல் புரட்சி தொடர்பான மாபெரும் பொதுக்கூட்டம் சாய்ந்தமருதில் இடம்பெறவுள்ளது.
தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்களுடன், பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் இந்த பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை 04.30 மணிக்கு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்பாக நடைபெறவுள்ள இக்கூட்டத்துக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு மக்கள் பணிமனையினர்.
சமகால அரசியல் தொடர்பான பொதுக் கூட்டம்
Reviewed by Editor
on
March 06, 2020
Rating:
Reviewed by Editor
on
March 06, 2020
Rating:
