சஜித் பிரேமதாசவுடன் எந்த கூட்டு ஒப்பந்தமும் செய்ய இல்லை என்பதோடு, நாடு முழுவதும் யானை சின்னத்தில் ஜக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலாவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று (7) சனிக்கிழமை தேர்தல்கள் ஆணையகத்திற்கு அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்தலை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஜித்துடன் எந்த கூட்டொப்பந்தமும் இல்லை
Reviewed by Editor
on
March 07, 2020
Rating:
Reviewed by Editor
on
March 07, 2020
Rating:
