இன்று (02) நள்ளிரவுடன் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச கையொப்பம் இட்டு, அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் ஏப்ரல்-25 இல் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற கலைப்பு, விசேட வர்த்தமானி நள்ளிரவு வெளியாகிறது
Reviewed by Editor
on
March 02, 2020
Rating:
Reviewed by Editor
on
March 02, 2020
Rating:
