SLMC சஜித் அணியுடன் கைச்சாத்து


ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இனணந்து செயற்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.

கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



SLMC சஜித் அணியுடன் கைச்சாத்து SLMC சஜித் அணியுடன் கைச்சாத்து Reviewed by Editor on March 02, 2020 Rating: 5