வெள்ளமாக ஓடிய மதுபானம்


இன்று (05) வியாழக்கிழமை மதுபானசாலைக்கு கொண்டுவரப்பட்ட பியர் போத்தல்கள் கொண்டு வரப்பட்ட வாகனம்  விபத்துக்குள்ளாகி அதிலிருந்த மதுபானங்கள் ஆறாக ஓடிய காட்சி மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.

இதனால் மட்டக்களப்பு மதுபானசாலைக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளமாக ஓடிய மதுபானம் வெள்ளமாக ஓடிய மதுபானம் Reviewed by Editor on March 05, 2020 Rating: 5