வீ.சி இஸ்மாயில் அதாஉல்லாஹ்வுடன் இணைந்து கொண்டார்


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப் பட்டியல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் முன்னிலையில் இன்று (09) காலை சம்மாந்துறையில் வைத்து அவருடைய கட்சியான தேசிய காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.

வீ.சி இஸ்மாயில் அதாஉல்லாஹ்வுடன் இணைந்து கொண்டார் வீ.சி இஸ்மாயில் அதாஉல்லாஹ்வுடன் இணைந்து கொண்டார் Reviewed by Editor on March 09, 2020 Rating: 5