எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக நாளை (04) புதன்கிழமை காலை வேளையில் ஸ்ரீகொத்தவுக்கு அருகாமையில் திறந்து வைக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க அணியினருக்கு எதிராக ஏட்டிக்குப் போட்டியான சஜித் பிரேமதாஸவின் இந்த செயற்பாடானது ஐக்கிய தேசியக்கட்சியிலுள்ள பலருக்கும் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டணி நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிகொத்தாவுக்கு அருகில் அலுவலகம் திறக்கும் சஜித்
Reviewed by Editor
on
March 03, 2020
Rating:
Reviewed by Editor
on
March 03, 2020
Rating:
