கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையர் இத்தாலியில் இனம் காணப்பட்டார்


இலங்கையின் முதலாவது கொரோனா நோயாளி இத்தாலி நாட்டில் இனம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையின், ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண்ணுக்கே கொரோனா தொற்றியுள்ளது.

இலங்கை ஒருவருக்கு முதலாவதாக இந்த தொற்று நோய் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையர் இத்தாலியில் இனம் காணப்பட்டார் கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையர் இத்தாலியில் இனம் காணப்பட்டார் Reviewed by Editor on March 03, 2020 Rating: 5