அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக்கு முன்னால் இன்று (3) அதிகாலை 6.00மணியளவில் இரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளார்கள்.
இரு மோட்டார் சைக்களுக்கு மத்தியில் ஏற்பட்ட வாகன விபத்தில்
ஒருவருக்கு பலத்த காயத்துடன் கால் துண்டாடப்பட்ட நிலையிலும் மற்றவர் மயக்க நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் விபத்து
Reviewed by Editor
on
March 03, 2020
Rating:
Reviewed by Editor
on
March 03, 2020
Rating:
