இலங்கையில் அமுலில் இருக்கும் ஊடரங்கு சட்டம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அது தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் திங்கட்கிழமை (27) அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட உள்ளது.
குறித்த இந்த மாவட்டங்களில் மே மாதம் முதலாம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை மட்டுமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என அந்த ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
மேலதிக விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது....
மே 04 ஆம் திகதி வரை நீடிப்பு
Reviewed by Editor
on
April 25, 2020
Rating:
Reviewed by Editor
on
April 25, 2020
Rating:


