4 பேர் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தல்


(ஏ.புஹாது)

வெலிசர கடற்படை  உத்தியோகத்தருடன் தொடர்புபட்ட 4 பேர் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி  பிரிவில் நேற்று (25) இரவு 9மணியளவில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இன்னுமொரு கடற்படை உத்தியோகத்தர் சிங்கபுரயில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார். 

அத்துடன்  மற்றும் ஒரு  கடற்படை உத்தியோகத்தர் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு வந்து போயுள்ளார் எனவும் அறியவருகிறது.

எனவே  மக்கள் ஊரடங்கு தளர்த்தப்படும் போதும் அவதானமாக செயற்படுவது அவசியமானதாகும்.
4 பேர் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தல் 4 பேர் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி  பிரிவில் சுய தனிமைப்படுத்தல் Reviewed by Editor on April 26, 2020 Rating: 5