இலங்கையில் COVID-19 இன்றைய (10) நாளாந்த அறிக்கையின் படி 50பேர் பூரணமாக குணமாகி வீடு சென்றுள்ளதாக இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் மற்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரையில் இலங்கையில் 190பேருக்கு கொரோனா நிச்சயிக்கப்பட்டுள்ளதோடு, 50பேர் பூரண சுகமடைந்து வீடு சென்றுள்ளதோடு, 07பேர் பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
50பேர் குணமாகி வெளியேறியுள்ளார்கள்
Reviewed by Editor
on
April 10, 2020
Rating:
Reviewed by Editor
on
April 10, 2020
Rating:
