கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் தொகை இலங்கையில் இதுவரை 505யை தாண்டியுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலாவது 100 பேர் - 57 நாட்களில்
இரண்டாவது 100 பேர் - 19 நாட்களில்
மூன்றாவது 100 பேர் - 09 நாட்களில்
நான்காவது 100 பேர்- 04 நாட்களில்
ஜந்தாவது 100 பேர் - 02 நாட்களில்
இலங்கையில் 505யை தாண்டியது...
Reviewed by Editor
on
April 26, 2020
Rating:
Reviewed by Editor
on
April 26, 2020
Rating:
