இளைஞர்களே நாட்டின் சட்டத்துக்கும், இறையாண்மைக்கும் மதிப்பளித்து கொடிய கொரோனாவை ஒத்துழையுங்கள், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் தெரிவிப்பு
(றிஸ்வான் சாலிஹூ)
இன்று காலை (01) ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கொரோனா வைரஸை நமது பிராந்தியத்தில் இருந்து ஒழிக்கும் முகமாக அக்கரைப்பற்று நீர்ப் பூங்காவில் மாநகர சபையால் சந்தைத் தொகுதிக்கென்று பிரத்தியோகமாக இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான வசதிகளும் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த செயற்திட்டங்களை தலைமை வகித்த நடாத்திய அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகி ஊடகங்களுக்கு மேற்குறித்தவாரு கருத்து தெரிவித்தார்.
அங்கு கருத்து தெரிவித்த மாநகர முதல்வர்-
(வீடியோவை அழுத்துங்கள்)
தொடர்ந்து கருத்து தெரிவித்த அக்கரைப்பற்று பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஏ.எம்.றாசீக் கருத்து தெரிவிக்கையில்-
(வீடியோவை அழுத்துங்கள்)
இளைஞர்களே நாட்டின் சட்டத்துக்கும், இறையாண்மைக்கும் மதிப்பளித்து கொடிய கொரோனாவை ஒத்துழையுங்கள், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் தெரிவிப்பு
Reviewed by Editor
on
April 01, 2020
Rating:
Reviewed by Editor
on
April 01, 2020
Rating:
