சகல பார்மஸிகளையும் திறக்க சுகாதார அமைச்சு முடிவு


மருந்து கொள்வனவிற்காக நாடளாவி ரீதியிலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பாமர்ஸிகளையும் நாளை (02), நாளை மறுதினம் (03) மற்றும் 6ஆம் திகதி ஆகிய தினங்களில் திறக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சகல பார்மஸிகளையும் திறக்க சுகாதார அமைச்சு முடிவு சகல பார்மஸிகளையும் திறக்க சுகாதார அமைச்சு முடிவு Reviewed by Editor on April 01, 2020 Rating: 5