மயோன் முஸ்தபா பயணித்த வாகனம் விபத்து, தெய்வீனமாக உயிர் தப்பினார்


மட்டக்களப்பு பிரதான வீதியின், கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சுற்றுவட்டத்தில் முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா பயணித்த கார் இன்று (27) காலை விபத்துக்குள்ளாகியதில் அவர் தெய்வீனமாக உயிர் தப்பினார்.


முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா தன்னுடைய மகளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் போதே, காரானது பாதையைவிட்டு விலகி அருகிலுள்ள மதிலை உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.


இதில் பயணித்த எவருக்கும் எதுவித ஆபத்துக்களும் இன்றி உயிர் தப்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மயோன் முஸ்தபா பயணித்த வாகனம் விபத்து, தெய்வீனமாக உயிர் தப்பினார் மயோன் முஸ்தபா பயணித்த வாகனம் விபத்து, தெய்வீனமாக உயிர் தப்பினார் Reviewed by Editor on April 27, 2020 Rating: 5