Mubarak Textiles தீ பரவல், வீடியோ இணைக்கப்பட்டுள்ளது


மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள முபறாக் புடவைக் கடையில் இன்று (27) காலையில் தீ பரவியுள்ளது.

பொலிஸார் மற்றும் தீ அணைப்பு பிரிவினர் மும்முரமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் ஈடுபட்டனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Mubarak Textiles தீ பரவல், வீடியோ இணைக்கப்பட்டுள்ளது Mubarak Textiles தீ பரவல், வீடியோ இணைக்கப்பட்டுள்ளது Reviewed by Editor on April 27, 2020 Rating: 5