ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர், கொழும்பு மாவட்டத்தின் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்காக முறையான போக்குவரத்து சேவைகளை வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
சேவைகளை ஆரம்பிக்க விரும்பும் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் ஒவ்வொரு வழியிலும் பயணிக்க எதிர்பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் நிறுவனங்களின் தகவல்களை எதிர்வரும் 28ஆம் திகதி dgmoperation@sltb.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் என்று இலங்கை போக்குவரத்து சபை கேட்டுள்ளது.
போக்குவரத்து சேவைகளை வழங்க தீர்மானம்
Reviewed by Editor
on
April 26, 2020
Rating:
Reviewed by Editor
on
April 26, 2020
Rating:
